MARC காட்சி

Back
ஐவேந்தனேந்தல் கோயில்
245 : _ _ |a ஐவேந்தனேந்தல் கோயில் -
246 : _ _ |a ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயில்
520 : _ _ |a ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயில் எனப்படும் ஐவேண்டானேந்தல் அய்யனார் கோயில் ஆற்றங்கரைத் தலமாகும். இயற்கை எழில் வாய்ந்தவிடத்தில் அமைந்துள்ள இக்கோயில் பன்னெடுங்காலமாக வழிபாட்டில் உள்ளது. கோயில் கட்டிட அமைப்பு தற்காலத்தியதாயினும் வழிபாடு தொன்மையானது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல்தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், ஐவேந்தனேந்தல் கோயில், ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய அய்யனார், பெருங்குடி, பெருங்குடி கண்மாய் கரை அய்யனார், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a ராஜ் ஸ்ரீராம், சித்தார்த்தன், தமிழ், அரிகரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம்
909 : _ _ |a 5
910 : _ _ |a தீர்த்தத் தலம்.
914 : _ _ |a 9.8600672
915 : _ _ |a 78.0970061
923 : _ _ |a பெருங்குடி கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் அய்யனார் பூரணை தேவி மற்றும் பொற்கலை தேவியுடன் வீற்றிருக்கிறார். கருவறையின் எதிரே அண்ணலின் யானை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னிமார் எழுவரின் புடைப்புச்சிற்பம் ஒரே பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. காவல் தெய்வங்களான பெரியகருப்பு, சின்னகருப்பு ஆகிய தெய்வ உருவங்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வீரவழிபாட்டிற்குரிய இக்கோயிலில் அனுமன் சிற்பமும் வழிபாட்டில் உள்ளது.
932 : _ _ |a இக்கோயில் ஆற்றங்கரையோரமாய் இயற்கை எழில் கொஞ்சும் விதமாய் அமைந்துள்ளது. சுற்றிலும் பெரிய மதிற்சுவருடன் பெரிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. வாயிலின் எதிரே நேர்க்கோட்டில் கருவறை உயரமான மண்டபத்துடன் கூடியதாக உள்ளது. கருவறையின் இருபுறமும் கருப்பசாமி காவல்தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. கோயில் திருச்சுற்றில் அனுமன், ஏழு கன்னிமார் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. கருவறை விமானம் சுதைச் சிற்பங்களால் ஆனது. ஒரு தளம் கொண்ட அய்யனாரின் கருவறை தற்காலத்தில் புனரமைக்கப்பட்டது.
933 : _ _ |a ஊர் நிர்வாகம்
934 : _ _ |a கருப்பசாமி கோயில், மாரியம்மன் கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் பெருங்குடி விமானநிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் செல்கின்றன.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a பெருங்குடி
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரைநகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00430
barcode : TVA_TEM_00430
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0007.jpg :
Primary File :

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0001.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0002.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0003.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0004.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0005.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0006.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0007.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0008.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0009.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0010.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0011.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0012.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0013.jpg

TVA_TEM_00430/TVA_TEM_00430_மதுரை_பெருங்குடி_ஐவேந்தனேந்தல்-கோயில்-0014.jpg